<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> July 2012 | Tiruchendhur | திருச்செந்தூர்

முருகா சரணம்

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடி திருவிழா

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருச்செந்தூர் கடற்கரையோரம் அமøந்துள்ள அய்யா வைகுண்டரின் அவதார பதியில் நாளை ஆடி திருவிழா...

திருச்செந்தூரில் தீர்த்தவாரி

ஆடி அமாவாசையையொட்டி, நேற்று திருச்செந்தூர் முருகன்கோயிலில், சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடிய தீர்த்தவாரி நிகழ்ச்சிநடந்தது. இங்குள்ள, கடற்கரையில் ஏராளமானோர் தங்களது மூதாதையர்கள்...

குலசை., முத்தாரம்மன் கோயிலில் இந்துசமய அறநிலையதுறை அமைச்சர் ஆய்வு

குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் ஆய்வு நடத்தினார்.குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றது. வரு ம் அக்டோபர்...

குலசை காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா

குலசேகரன்பட்டணம் காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனி திருவிழாநடந்தது. குலசேகரன்பட்டணம் வடக்கூர் திருச்செந்தூர் ரோட்டில் உள்ளகாரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழாவையொட்டி...

திருச்செந்தூரில் தங்க அங்கி அணிவித்து மூலவரை வழிபடும் முறை மீண்டும் அமல்

திருச்செந்தூர் கோயிலில், பக்தர்கள் கட்டணம் செலுத்தி, மூலவருக்கு தங்க அங்கி அணிவித்து, வழிபடும் முறை மீண்டும் அமல்படுத்தப்படஉள்ளது. இக்கோயிலில் குறிப்பிட்ட நாட்களிலும், பக்தர்கள்...

2011-சுதந்திரதினவிழா ஓவியப்போட்டி-பரிசளிப்பு

மாவட்ட அளவிலான ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவமாணவியருக்குப் பரிசுகளை பழக்கடை திருப்பதி வழங்கினார்.தியாகி பொன்னையாப்பிள்ளை,டாக்டர் தவசிமுத்து,பெ.அசோகன்,ஞானசீலன் ஆகியோர் உள...

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...