திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.2.50 கோடியில் வளர்ச்சி பணிகள் நடந்து வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.49 லட்சம் செலவில் கிரிப்பிரகாரத்தின் கீழ்ப்பகுதியில் கடற்கரை ஓரம் பக்தர்கள் அமர்வதற்கு வசதியாக இருக்கை வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் மாலை நேரத்தில் இங்கு அமர்ந்து கடல் அழகை ரசிப்பதற்கு நன்றாக...