<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> October 2012 | Tiruchendhur | திருச்செந்தூர்

முருகா சரணம்

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நாளை கொடியேற்றம்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நாளை கொடியேற்றம் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா திங்கள்கிழமை (அக். 15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நாட்டில் மைசூருக்கு அடுத்தபடியாக மிகவும் பிரசித்திபெற்றதாகும்....

திருச்செந்தூர் கோயிலிலுள்ள வட்டெழுத்துக்கல்வெட்டு பாதுகாக்கப்படவும்,கோயிலில் உடைந்துள்ள துவாரபாலகர் சிலையைச் சரி செய்திடவும்மாண்புமிகு முதலமைச்சருக்குக் கோரிக்கை

தமிழகத் தொல்லியல் கழகத்தின் உறுப்பினரும்,காந்திஜி நுகர்வோர் பேரவையின் நிறுவனருமான முனைவர் த.த.தவசிமுத்து மாண்புமிகு முதலமைச்சர்,டாக்டர்.அம்மா அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,                   [1]தூத்துக்குடி மாவட்டம்,திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கோயிலினுள் உள்பிரகாரம்...

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...