திருச்செந்தூர் :திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக கோயில் இணை ஆணையர் தெரிவித்தார்.ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், குரு பரிகார ஸ்தலமுமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் பல திருவிழாக்கள் நடந்து வருகிறது. இதில் வைகாசி விசாக திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்....