<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> திருச்செந்தூர் கோயில் வேதபாடசாலை ரூ 2 1/2 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டது | Tiruchendhur | திருச்செந்தூர்

திருச்செந்தூர் கோயில் வேதபாடசாலை ரூ 2 1/2 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டது


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பழமையான வேதபாடசாலை உள்ளது.இப்பாடசாலைக் கட்டடம் பழுதுபட்டதால் அதனை ரூ 2 1/2 லட்சம் செலவில் புதுப்பித்துள்ளனர்.இக்கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் புதுப்பிக்கப்பட்டக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

0 comments:

Post a Comment

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...