<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் | Tiruchendhur | திருச்செந்தூர்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில்

குலசேகரன்பட்டினம்முத்தாரம்மன்கோவில்
1
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை அடுத்துள்ள குலசேகரன்பட்டினத்தில் அமைந்து உள்ள முத்தாரம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு நடக்கும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா சிறப்பாக நடக்கின்றது. இவ்விழாவின் போது லட்சக்கணக்கான பக்தா்கள் திரளுவார்கள். தொடர்புக்கு 04639-250355.

0 comments:

Post a Comment

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...