வாழ்ந்து மறந்த முன்னோரின்
ஆத்மா சாந்தி அடைய,அவர்களுக்குத்
திதி கொடுப்பது அவசியமாகும்.அலையாடும்
திருச்செந்தூரின் கடற்கரையில் தை அமாவாசை,ஆடி அமாவாசை மற்றும் அமாவாசைக் காலங்களில் மறையோதும் அந்தணர்களைக் கொண்டு திதி கொடுத்தால் முன்னோர் ஆத்மா சாந்தியடையும். காசி, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் திதி கொடுப்பதைக் காட்டிலும் பலமடங்கு மேலாகும்.