<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> திருச்செந்தூர் கோயிலில் சென்னை பக்தசபை தொடர் அன்னதானம் | Tiruchendhur | திருச்செந்தூர்

திருச்செந்தூர் கோயிலில் சென்னை பக்தசபை தொடர் அன்னதானம்



திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் சென்னை கோடம்பாக்கம் சூளைமேடு பார்வதி சமேதஸ்ரீகண்டேசுவரர் சன்னிதானம்,தர்ம சாஸ்தா மண்டலி,வேத சம்ரட்சண வித்தியாலயா,ராமநாம பக்தசபை ஆகியன இணைந்து வரும் 12 ஆம் தேதுஇ வரைகாலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை தொடர் அன்னதானத்தை நடத்துகின்றனர்.கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் அன்னதானத்தைத் தொடங்கி வைத்தார்.

0 comments:

Post a Comment

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...