Showing posts with label திருச்செந்தூர் தல புராணம். Show all posts

திருச்செந்தூர் தலபுராணம் -பாடலும் பொருளும்
சிந்து நன்னக ரத்திலே பிறக்கினுஞ் சிறந்த
சிந்து நன்னக ரத்தையே தெரிசனஞ் செயினும்
சிந்து நன்னக ரத்திலே யிறக்கினுந் தெய்வச்
சிந்து நன்னக ரெண்ணினு முத்திசேர்ந் திருப்பார்.
திருச்செந்தூர் தல புராணம்-பாடல் 93
பொருள்-திருச்செந்தூரில் பிறந்தாலும்,மேன்மைமிக்க செந்தில் பதியை வழிபட்டாலும்,நலமிக்ககடற்கரை ஓரத்தலமான இனிய அத்தலத்தில் இறந்தாலும்,தெய்வீகமான செயந்திமாநகரைத் தியானித்தாலும்,வழிபடுவோர் இனிய முருகனின் பாதத்தை அடைந்து இருப்பர்.