<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> Tiruchendhur | திருச்செந்தூர்: முன்னோருக்குத் திதி

முருகா சரணம்

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.

சண்முகா சரணம்

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன்- பன்னிருகை கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே

சரவணபவா சரணம்

அஞ்சு முகந்தோன்றின் ஆறு முகந்தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாவென்று ஓதுவார் முன்.

ஆறுபடைவேலா சரணம்

குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும்-இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பிற் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல்.

Showing posts with label முன்னோருக்குத் திதி. Show all posts
Showing posts with label முன்னோருக்குத் திதி. Show all posts

முன்னோருக்குத் திதி


வாழ்ந்து மறந்த முன்னோரின் ஆத்மா சாந்தி அடைய,அவர்களுக்குத் திதி கொடுப்பது அவசியமாகும்.அலையாடும் திருச்செந்தூரின் கடற்கரையில் தை அமாவாசை,ஆடி அமாவாசை மற்றும் அமாவாசைக் காலங்களில் மறையோதும் அந்தணர்களைக் கொண்டு திதி கொடுத்தால் முன்னோர் ஆத்மா சாந்தியடையும். காசி, ராமேஸ்வரம் போன்ற இடங்களில் திதி கொடுப்பதைக் காட்டிலும் பலமடங்கு மேலாகும்.

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...