<bgsound loop='infinite' src='http://db.oruwebsite.com/Tamil/Songs/10%20-%20Devotional%20Songs/01%20Hindu%20Songs/29%20Kantha%20Guru%20Kavasam/Kantha%20Guru%20Kavasam.mp3'></bgsound> திருச்செந்தூர் பகுதியில் கடல் சீற்றம்மீன் பிடிப்படகுகள் சேதம் | Tiruchendhur | திருச்செந்தூர்

திருச்செந்தூர் பகுதியில் கடல் சீற்றம்மீன் பிடிப்படகுகள் சேதம்

கன்னியாகுமரி அருகே வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழ் நாட்டில் மழை பெய்துவருகிறது.திருச்செந்தூர் பகுதிக் கடல் சீற்றத்துடன் இருந்ததால் அலைகள் படகுகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் வருமான இழப்புடன் தற்போது சேதமடைந்த படகுகளால் நஷ்டமடைந்து உள்ளனர். 

0 comments:

Post a Comment

 
வாரந்தோறும் கூட்டுப்பிராத்தனை!!
நமது இனையதளத்தில்!!
Click here...