திருச்செந்தூர் செந்திலாண்டவனின்
கோயிலைச் சுற்றியுள்ள
தீர்த்தங்கள்
1.வதனாரம்பத் தீர்த்தம்
2.தெய்வானைத் தீர்த்தம்
3.திருமகள் தீர்த்தம்
4.திக்குப்பாலகர் தீர்த்தம்
5.பழைய காயத்திரி தீர்த்தம்
6.சாவித்திரி தீர்த்தம்
7.கலைமகள் தீர்த்தம்
8.வெள்ளை யானை தீர்த்தம்
9.வைரவர் தீர்த்தம்
10.வள்ளியம்மை தீர்த்தம்
11.துர்க்கை தீர்த்தம்
12.ஞானத் தீர்த்தம்
13.சத்தியத் தீர்த்தம்
14.தருமத் தீர்த்தம்
15.தவசிகள் தீர்த்தம்
16.தேவர்கள் தீர்த்தம்
17.பாவனாச தீர்த்தம்
18.கந்தபுஷ்கரணி தீர்த்தம்
19.சேது தீர்த்தம்
20.தசகங்கா தீர்த்தம்
21.கந்தமாதன தீர்த்தம்
22.மாதுரு தீர்த்தம்
23.பிதிரர்கள் தீர்த்தம்
24.சித்தர்கள் தீர்த்தம்
தற்காலத்தில் கந்தபுஷ்கரணி தீர்த்தம் நாழிக் கிணறு என்ற பெயரிலும், ஏனைய தீர்த்தங்களனைத்தும் கடலினுள்ளும் உள்ளன.எனவே கடலினுள் ஒரு முறை நீராடினால் இருபத்து மூன்று தீர்த்தங்களிலும் நீராடியதற்க்குச் சமம். ஒவ்வொரு தீர்த்தங்களையும் காட்டுவதற்க்கு கடற்கரைப் பகுதியில் கல்வெட்டுக்கள் நிறுவப்பட்டிருந்தன.
பராமரிப்பின்றி அவைகள் மணலினுள் புதையுண்டு போயின.