அருள்மிகு சுப்பிரமணியசாமி கோயிலுக்கு இந்த ஆண்டு கந்தசஷ்டித் திருவிழா,சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்து முருகப்பெருமானை தரிசித்துச் செல்வதால் ஏற்பட்டுள்ள பக்தர்களின்கூட்டம் இவற்றால் பக்தர்கள் போடும் பணம் கூடிக்கொண்டேப் போகிறது.
8-11-2011 இல் எண்ணப்பட்ட உண்டியல் பணம் 1,03,45,672 ஆகும்.
8-11-2011 இல் எண்ணப்பட்ட உண்டியல் பணம் 1,03,45,672 ஆகும்.
0 comments:
Post a Comment