திருச்செந்தூர் அருகே உள்ள தேரிகுடியிருப்பு என்ற இடம் 4000 ஆண்டுகளுக்கு முன்பு பழந்தமிழர் வாழ்ந்த தேரிப்பகுதியாகும்.இங்குள்ள தெரியில் உள்ள கற்குவேல் அய்யனார் கோயில் பழம் சிறப்பு வாய்ந்ததாகும்.தமிழகத்திலுள்ள அனைத்துப்பகுதியிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுமிடமாகும். இக்கோயிலின் கள்ளர் வெட்டுத்திருவிழாவரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.
0 comments:
Post a Comment