அடித்த மழையால் ரோடுகள் அனைத்தும் சேதமடைந்து உள்ளன.தாலுகா தலை நகராக உள்ள திருச்செந்தூருக்கு ஆயிரக்கணக்கான பொது மக்களும், கோயிலுக்குஆயிரக்கணக்கான பக்தர்களும் தினமும் வந்து கொண்டிருக்கின்றனர். இந் நிலையில் தற்போது சபரிமலை பக்தர்களின் வாகனங்கள் தினமும் ஆயிரக் கணக்கில் வந்து கொண்டிருக்கின்றனர் .பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் விரும்புகின்றனர்.
0 comments:
Post a Comment