அகிலபாரத முருக பக்தர்கள் பேரவை சார்பில் ஒவ்வொரு பெளர்ணமி தோறும் திருச்செந்தூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமியின் வெளிப்பிரகாரத்தைச் மூன்று முறை சுற்றும் வழிபாட்டினை கடந்தநான்கு ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர்.கிரி வலத்திற்கு தற்போது திருச்செந்தூரும் பெயர்
பெற்று வருகிறது .ஒவ்வொரு பெள்ர்ணமிதோறும் பக்தர்கள் வரலாம்.
பெற்று வருகிறது .ஒவ்வொரு பெள்ர்ணமிதோறும் பக்தர்கள் வரலாம்.
0 comments:
Post a Comment