திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பழமையான
வேதபாடசாலை உள்ளது.இப்பாடசாலைக் கட்டடம் பழுதுபட்டதால் அதனை ரூ 2 1/2 லட்சம் செலவில் புதுப்பித்துள்ளனர்.இக்கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன் புதுப்பிக்கப்பட்டக் கட்டடத்தைத் திறந்து வைத்தார்.
0 comments:
Post a Comment