ஸ்ரீ சனீஸ்வரபகவான் ஆலயம் SANEESWARA BAGWAN -THIRUNALLAR-609607 
ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர பகவான் தேவஸ்தானம் திருநள்ளாறு-609607
நடை திறப்பு காலை 6.00 மணி முதல் பகல் 12.30 வரை
              மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை
பூஜைகள் ஆறுகால பூஜை
திருவிழாக்கள் 
             வைகாசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கொடியேற்றம். பின்பு 18 நாட்கள் பெருவிழா எனப்படும் பிரமோத்சவம். புரட்டாசி பெளர்ணமி விசேசம் தரும் நவராத்திரி மற்றும்விநாயகர் சதூர்த்தி.அனைத்து சனிக் கிழமைகள் மற்றும் பிரதோசம் நாட்களில் தீர்த்தத்தில் மூழ்கி வழிபட்டால் மேன்மை பெறுவது உறுதியாகும்.
சிறப்பு
சனி தோச நிவர்த்தி தரும் பரிகார தலம் ஆகும்.சனி பார்வையில் உள்ள பக்தர்கள்,இக்கோயிலுக்கு வந்து எள்ளுடன் கூடிய தீபம் ஏற்றி அன்னதானம் செய்தால் சனீஸ்வர பகவானின் அருள் முழுமையாக கிடைக்கும்.
செல்லும் வழி -கும்பகோணத்திலிருந்து 59 கி.மீ. காரைக்காலிலிருந்து 5 கி.மீ
கோயிலின் தொலைபேசி -04368-236530 பேக்ஸ்-236504
One of the most popular Shani Temples in India  of Lord Shani as he stands blessing the devotee – abhayahastham. This is a very rare phenomenon and therefore thousands of devotees who believe they are badly affected by Shani visit the shrine to get his blessings.
of Lord Shani as he stands blessing the devotee – abhayahastham. This is a very rare phenomenon and therefore thousands of devotees who believe they are badly affected by Shani visit the shrine to get his blessings.
 of Lord Shani as he stands blessing the devotee – abhayahastham. This is a very rare phenomenon and therefore thousands of devotees who believe they are badly affected by Shani visit the shrine to get his blessings.
of Lord Shani as he stands blessing the devotee – abhayahastham. This is a very rare phenomenon and therefore thousands of devotees who believe they are badly affected by Shani visit the shrine to get his blessings.Shani, or Sani, is one among the navagrahas and is believed to create problems in the life of people, especially by those people who keep close track of their horoscope and believe in astrology.
The exact name of the Shani  Temple  at Thirunallar is Sri Dharbaraneswara Swamy Devasthanam and it is also referred as Saneeswara  Bhagavan Temple 
Legend has it that Lord Nala mentioned in the Epics and Puranas was relieved of all sufferings after praying at this shrine.
Believed to have been built in the 7th century, the temple also has small shrines dedicated to other gods including Lord Ganesha.
Nearest Railway Station to Thirunallar  Shani  Temple 
It must be noted here that Karaikal is part of Pondicherry  Union  Territory but is surrounded by Tamil Nadu on three sides and on the east by Bay of Bengal . 
Contact info – Phone office – 04368 236530
Fax - 04368 236504
E-mail – sds.kkl@nic.in
 






 
 
0 comments:
Post a Comment